வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் பணம் மோசடி செய்ததாக நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிர்ச்சித் தகவல்!

ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி(40). இவர் தற்போது நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் பணியாற்றிய போது புகையிலை பொருள்கள் கடத்தல் கும்பலுக்கு துணை போவதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தப்பிச் சென்ற கும்பலிடம் லஞ்சம் பெற்று விடுவித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் நாமக்கல் காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் புகார் சென்றது.
அது மட்டும் இல்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு ராசிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.அப்போது ராசிபுரத்தைச் சேர்ந்த ஆல்ட்ரின் பாஸ்கோ (எ) ஜெயக்குமார் என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக .5 லட்சம் பணம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார் வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார்
நாமக்கல் மோகனூர் சாலை திருநகரில் நகரில் உள்ள பூபதி குடியிருக்கும் வீடு, மல்ல சமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை தங்கவேல் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள அவரது மாமனார் சுப்பிரமணியன் வீடு மற்றும் சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய 4 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிபவர் பூபதி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ராசிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.
அப்போது ராசிபுரத்தைச் சேர்ந்த ஆல்ட்ரின் பாஸ்கோ (எ) ஜெயக்குமார் என்பவரிடம் நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிபவர் பூபதி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ராசிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.
அப்போது ராசிபுரத்தைச் சேர்ந்த ஆல்ட்ரின் பாஸ்கோ (எ) ஜெயக்குமார் என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றியதையடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார் வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை நாமக்கல் மோகனூர் சாலை திருநகரில் நகரில் உள்ள பூபதி குடியிருக்கும் வீடு, மல்ல சமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை தங்கவேல் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள அவரது மாமனார் சுப்பிரமணியன் வீடு மற்றும் சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய 4 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றியதையடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார் வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை நாமக்கல் மோகனூர் சாலை திருநகரில் நகரில் உள்ள பூபதி குடியிருக்கும் வீடு, மல்ல சமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை தங்கவேல் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள அவரது மாமனார் சுப்பிரமணியன் வீடு மற்றும் சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய 4 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




