காவல் செய்திகள்

13 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம்,

ஆலம்பட்டி கிராமம், எம் ஜி ஆர். நகரில் வசித்து வரும்,  மூப்பர் சமுதாயத்தைச் சேர்ந்த,  வினோத் -சிவகாமி வயது-35/ தம்பதியரின், மகள்- யாஷிகா-வயது 13 இவர் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். -அதனால் மதுரை -எல்லிஸ் நகரில் உள்ள,  YMCA- வாய் பேச முடியாதோர் பள்ளியில் சேர்த்து படித்து வருகிறார்., வீட்டின் அருகில் வசித்து வரும், அதே பகுதியைச் சேர்ந்த, வேல்முருகன் வயது -45/ ( மூப்பர்) (கொத்தனார் வேலை செய்து வருபவர்) S/O அழகன், எம்.ஜி.ஆர் நகர், ஆலம்பட்டி,என்பவர் 1/09/2024 அன்று காலை சுமார்-10-30 மணி அளவில் மேற்படி யாசிகாவை அழைத்துசென்று , அவரது வீட்டின் அருகில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான, வாடகைக்கு விடுவதற்காக பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்ததாகவும்,

சிறிது நேரத்தில் தனது மகளைக் காணவில்லை என யாசிகாவின் தாயார், சிவகாமி தேடிச்சென்று, சந்தேகத்தின் பேரில்  கதவைத் தட்டிய போது, மேற்படி வீட்டிற்குள் மேற்படி வேல்முருகன் என்பவர், யாஷிகாவை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவர ,நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மேற்படி வேல்முருகனை நாமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்,பாதிக்கப்பட்ட யாசிகாவை அழைத்துக் கொண்டு அவரது தாயார் சிவகாமி, மேலும் பாலியலில் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில்

 சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபர்  வேறு ஏதாவது குழந்தைகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Articles

Back to top button