காவல் செய்திகள்

சென்னை டி நகர் பாண்டி பஜாரில் காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த  25க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை உடைத்து வாகன ஓட்டுநர்களை கொலை மிரட்டல் விட்ட போதை ஆசாமிகள்!

சென்னை டி நகர்  25 கார் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட அவர்களை வாகன ஓட்டுனர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்!

போதை ஆசாமிகளால் உடைக்கப்பட்ட கார் கண்ணாடிகள்

சென்னை டி நகர் வாணி மகால் அருகேஅருகே நள்ளிரவில்  இரண்டு சக்கர வாகனத்தில் போதையில் வந்த இருவரை டி நகர் போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தி அபதாரம் விதித்ததால்

ஆத்திரமடைந்த போதை சாமிகள்
டிநகரில் பாண்டி பஜார் ஜி என் செட்டி சாலையில் நின்றிருந்த 25 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களின் கண்ணாடிகளை  நள்ளிரவில் உடைத்து ரகளை ஈடுபட்ட போதை ஆசாமிகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ட்ராவல்ஸ் கார் ஓட்டுனர்கள். தற்போது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

எது எப்படியோ காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த கார் கண்ணாடிகளை  போதையா சாமிகள் உடைத்து விட்டு வாகன ஓட்டுனர்களைபார்த்து  எங்கு வேண்டுமானாலும்  புகார் கொடு  என்று கொலை மிரட்டல் விட்டு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர்கள் உடனே கண்ட்ரோல் ரூம் 100 க்கு போன் செய்து தகவலை அதன் பின்னர் கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமிகள் பணங்கள் பார்க் பாண்டி பஜார் காவல் நிலையம்  அருகே நின்றிருந்தவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு  இதுவரை காவல் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று வாடகை கார் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். 25க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வருகின்றனர். கார் கண்ணாடிகளை உடைத்த இரண்டு நபர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பரமக்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வளவன் 22 மற்றொருவர் சென்னை டி நகர் உஸ்மான் சாலையை சேர்ந்த தர்மின் ராஜ் வயது26 . தற்போது இவர்கள் இரண்டு பேரும் மீதும் பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்பு சிறையில் அடைத்துள்ளனர்.

Related Articles

22 Comments

  1. ChronoSeasons https://chronoseasons.com men’s luxury watches, curated by season. Shop quiet luxury dress watches, Tissot COSC chronometers, Paul Rich Star Dust, dive, pilot chronograph and skeleton watches from 9 houses. Genuine, new and boxed, free US shipping on most brands, 30-day returns.

  2. Играешь в STALKER? https://nexus-rp.ru аномалии, фракции, выживание в Зоне и атмосфера. Стань частью ЧЗО — заходи и выживай!

  3. Информационный портал https://kvartirazhkmalosemejka.ru о квартирах, малосемейках и компактной жилой недвижимости. Читайте о выборе жилья, планировках, ценах, особенностях покупки и аренды. Полезные советы по поиску подходящего объекта, проверке документов и оформлению сделок с недвижимостью.

  4. Casino Bonus Calculator calculator-casino for quickly calculating bonuses, wagering requirements, and wagering requirements. Analyze welcome offers, free spins, bonus funds, and casino terms and conditions. Get clear calculations and make more informed decisions.

  5. Free Poki games https://po-ki.pro/ offer exciting online entertainment without installing any additional software. Choose from two-player games, arcades, puzzles, racing, simulation, and adventure games. Explore popular new titles, test your skills, and enjoy your favorite games.

  6. Попал в реестр рнп? помощь при включении в рнп анализ обстоятельств закупки, подготовка документов, составление возражений и защита интересов участника в ФАС. Профессиональное сопровождение на всех этапах рассмотрения дела.

  7. Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.

  8. Перед заменой замка на этой странице лучше отправить фото маркировки и торца двери одно название фирмы еще не говорит какой корпус подойдет

  9. Для телевізора samsung пульт краще підбирати за повною моделлю а не тільки за логотипом на корпусі

  10. Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.

  11. Which meme coins https://top-meme-coins.com have become the most popular, and how have their prices changed? A review of the historical peaks and valleys of Dogecoin, Shiba Inu, Pepe, and other projects. We examine the influence of social media, investor interest, and market sentiment on cryptocurrency prices.

  12. Сканди Хаус https://scandi.haus – строительство каркасных домов в Москве. Построим «под ключ» на вашем участке за 2 месяца. Современные полностью готовые дома для постоянного проживания с отделкой и коммуникациями. Ознакомьтесь с проектами на сайте.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button