தமிழ்நாடு

கல்குவாரிகள் மறுசீரமைப்பு… ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை (Sustainable Mining Policy) உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும், கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம் மற்றும் நடைச்சீட்டு வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு கனிம நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயினை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

Related Articles

74 Comments

  1. Yesterday, while I was at work, my sister stole my iphone and tested to see if it can survive a 40 foot drop, just so she can be a youtube sensation. My iPad is now broken and she has 83 views. I know this is totally off topic but I had to share it with someone!

  2. информационный портал https://info-ukraine.com о событиях в Украине и мире. Читайте актуальные новости, интересные статьи, обзоры и аналитические материалы. Экономика, общество, политика, культура, технологии и повседневная жизнь — полезная информация на разные темы.

  3. Новости Украины https://novitnosti.com и мира, полезные публикации и интересные материалы на Info24. Изучайте события общественной жизни, экономики, бизнеса, науки, технологий и культуры. Читайте тематические обзоры, знакомьтесь с актуальными тенденциями и получайте информацию на самые разные темы.

  4. Копицентр «Копирыч» https://kopirych.by профессиональный партнер для тех, кому нужна качественная печать фото в городе минск и по всей Беларуси. Мы предлагаем полный комплекс полиграфические услуги для частных клиентов и компаний: от срочной подготовки документов до изготовления рекламной продукции и персональных сувениров.

  5. Хотите заказать мини бургеры заказать? Предлагаем вкусные бургеры небольшого размера с мясными, сырными и другими начинками. Подходят для фуршетов, вечеринок и корпоративных мероприятий. Узнайте цены, выберите количество и оформите доставку.

  6. Research on buy instagram views becomes clearer when every option is mapped to the same campaign objective and measurement window. Because formats behave differently, a Story order should not be evaluated with the same expectations as a Reel, live stream, or archived video. A small, documented test is easier to evaluate than an open-ended purchase.

  7. For a disciplined approach to buy instagram views, choose a single format and observation window instead of mixing Stories, Reels, feed video, and simultaneous promotions. Choose a post that can remain public and unchanged for the agreed period, then note any moderation, copyright, or visibility issue that occurs. Consistent documentation matters more than selecting a flattering screenshot.

  8. A structured review of buy tiktok likes begins with the video link, publication time, current like count, and the specific hypothesis being tested. Compare the offer with current TikTok rules and avoid sharing passwords, authentication codes, or unnecessary account access with an outside service. A visible count alone is not enough evidence to judge audience quality or business value.

  9. For someone considering best crypto casinos, the first decision is whether the activity fits a fixed leisure budget and personal risk limits. Look for clear explanations of randomness, game providers, account verification, complaint procedures, and the authority responsible for oversight. Choosing not to proceed is a valid result when the evidence does not meet the defined standard.

  10. Новости криптовалют https://coinmag.org актуальный курс биткоина и аналитика цифрового рынка. Следите за изменениями стоимости BTC, ETH и других популярных монет, изучайте прогнозы экспертов, рыночные обзоры и инвестиционные тенденции. Всё о криптовалютах и блокчейн-индустрии.

  11. Железобетонные изделия https://postroi-ka.by от торгового дома «Ювента». Наша компания является комплексным поставщиком стройматериалов от белорусских заводов-производителей. Мы зарекомендовали себя как надежного и оперативного партнера, с которым выгодно сотрудничать как представителям крупного строительного бизнеса, так и небольшим частным подрядчикам

  12. Попал в реестр рнп? защита от рнп анализ обстоятельств закупки, подготовка документов, составление возражений и защита интересов участника в ФАС. Профессиональное сопровождение на всех этапах рассмотрения дела.

  13. Попал в реестр рнп? грозит рнп что делать анализ обстоятельств закупки, подготовка документов, составление возражений и защита интересов участника в ФАС. Профессиональное сопровождение на всех этапах рассмотрения дела.

  14. Романтичні побажання https://mycity.if.ua/romantychni-pobazhannya-nadobranich-dlya-kohanoyi-lyudyny-svoyimy-slovamy-ta-v-krasyvyh-kartynkah/ на добраніч улюбленій людині своїми словами і в красивих картинках. Ніжні зізнання у коханні, зворушливі повідомлення, душевні слова та милі листівки для коханої дівчини чи хлопця. Подаруйте тепло та посмішку перед сном.

  15. Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.

  16. Оригинальные запчасти для горелок https://kotlotrade.ru/catalog/zapchasti-dlya-gorelok FARTA и других производителей. Собственный склад в Новосибирске, быстрая отгрузка. Поддержите бесперебойную работу котельного оборудования. Подробнее в каталоге.

  17. Присматривали мебель на заказ? https://brandydigital.ru. Попали к ним случайно, но не пожалели . Сделали бесплатный замер, нарисовали 3D-проект . Учли все пожелания: и цвет, и размеры, и расположение техники . Собрали аккуратно, без мусора и грязи . Цены оказались ниже, чем в других местах . Очень рекомендую эту компанию.

  18. Хотели заказать кухню по индивидуальным размерам? https://bodyrslm.ru. Нашли эту компанию через знакомых . Помогли с выбором материалов и фурнитуры. Все пожелания учли: и планировку, и цвет, и технику . Монтаж прошёл чисто и аккуратно . Качество на высоте. Советую всем, кто хочет кухню мечты

  19. Для входа https://braslet-kz.ru/catalog/braslety-po-naznacheniyu/braslety-dlya-meropriyatij/ на мероприятие проверь застежку и удобство проверки очереди обычно появляются как раз на таких мелочах а еще до заказа браслетов уточни реальные сроки с печатью готовый цвет со склада и свой рисунок могут занимать разное время

  20. Оборудование гто стоит сравнивать по размерам и составу комплекта при этом по такому инвентарю стоит уточнить хранение и маркировку особенно если одним залом пользуются пару секций

  21. Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.

  22. Which meme coins https://top-meme-coins.com have become the most popular, and how have their prices changed? A review of the historical peaks and valleys of Dogecoin, Shiba Inu, Pepe, and other projects. We examine the influence of social media, investor interest, and market sentiment on cryptocurrency prices.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button