அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சட்ட விரோதமாக அமோக விற்பனை ! கட்டவிழ்த்து விடப்பட்ட உடுமலைப்பேட்டைகுடிமங்கலம் காவல்துறை!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது..

தற்போது உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள குடிமங்கலம், ஜல்லிபட்டி உட்பட பகுதிகளில், திருப்பூரை சேர்ந்த பல நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் கூலித் தொழிலாளிகள் குடும்பத்துடன் வேலை செய்து அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அப்படி வேலை செய்யும் பல கூலித்தொழிலாளிகள் கஞ்சா மது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர்.

பல கூலித் தொழிலாளிகள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை பெரும் பகுதியை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கி வருவதுதான் நிதர்சனம். ஏனென்றால் இந்த லாட்டரி மூலம் பெரும் தொகை விழுந்தால் தாங்களும் வசதியாக வாழலாம் என்ற ஒரு அற்ப ஆசை மற்றும் அறியாமையில் தான் இதுபோன்ற லாட்டரிகளை வாங்கி வருகின்றனர். இந்த லாட்டரி போதையால் பல்லாயிரம் கூலித் தொழிலாளிகளன் குடும்பங்கள் வறுமையில் வாழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பல கூலித் தொழிலாளர்கள் கடன் வாங்கி லாட்டரி சீட்டுகளை வாங்கி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டிருப்பதை மறைக்க முடியாது.

ஆனால் உடுமலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக அமோக விற்பனை செய்வதாகவும் குறிப்பாக பெதப்பம்பட்டி நாலு ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடப்பதாகவும் அப்படி சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் குடிமங்கலம் காவல்துறை எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது சம்பந்தமாக கள ஆய்வு மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் மாதம் ஒரு பெரும் தொகையை குடிமங்கலம் காவல் நிலையம் மற்றும் உடுமலைப்பேட்டை துணை காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கும் கப்பம் கட்டி வருவதாகவும் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர். அதைவிட அதிர்ச்சி தகவல் என்னவென்றால் குடிமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் ராஜா சிவப்பிரகாசம் தான் நிழல் காவல் ஆய்வாளராக செயல்படுகிறார் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சட்டவிரோதமாக விற்பனை செய்யும் லாட்டரி ஏஜெண்டுகளிடம் மாதம் எவ்வளவு கப்பம் கட்ட வேண்டும் என்பதை நிர்ணயிப்பதும் இவர் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதுமட்டுமில்லாமல் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தால் அந்தப் புகாரின் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக நேரடி காவலர்( SPCID)என்பவர்தான் விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் காவல் நிலையங்களை கண்காணிக்க வேண்டிய மாவட்ட கண்காணிப்பாளரின் நேரடி காவலர் சட்ட விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருந்தால் எப்படி குற்றங்களை தடுக்க முடியும் அது மட்டும் இல்லாமல் காவல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை பற்றி நேர்மையான முறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எப்படி அறிக்கை அனுப்ப முடியும் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் உளுந்தூர்பேட்டை சந்தை பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்ததன் காரணமாக காவல்துறையினர் வேறு வழியின்றி மாற்றி விற்பனை செய்த நபரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்





Punpfun.org makes memecoin culture faster, louder, and easier to join than ever before
Try it now on Punpfun.net
[url]https://divinemercyprisonministry.com/forums/topic/vodka-casino/[/url]
https://matras-promtex.ru/
проект перепланировки квартиры в москве проект перепланировки квартиры в москве .
карниз электроприводом штор купить elektrokarnizy10.ru .
карниз с приводом karniz-motorizovannyj77.ru .
прокарниз прокарниз .
реферат через нейросеть реферат через нейросеть .
яхта арендовать яхта арендовать
арендовать яхту сколько стоит арендовать яхту сколько стоит
заказать кухню по своим размерам заказать кухню по своим размерам
позиция карточки в выдаче позиция карточки в выдаче
капельница после запоя цена капельница после запоя цена
villas in phuket thailand for sale villas in phuket thailand for sale
starz 888 starz 888 .
1xbet spor bahislerinin adresi 1xbet spor bahislerinin adresi
888starz зеркало вход http://888starz-bet2.com/ .
рольшторы с электроприводом рольшторы с электроприводом
рулонные шторы с электроприводом купить рулонные шторы с электроприводом купить
1xbet türkiye 1xbet türkiye
рулонные шторы автоматические купить рулонные шторы автоматические купить
1xbet giriş yapamıyorum 1xbet giriş yapamıyorum
تسجيل الدخول 888starz https://888starz-egypt5.com/
888starz зеркало вход 888starz зеркало вход .
22bet ставки на спорт 22bet ставки на спорт
apartments for sale in phuket thailand apartments for sale in phuket thailand
вывод из запоя в домашних условиях нарколог 24 https://vyvod-iz-zapoya-na-domu-sankt-peterburg-19.ru
рулонные жалюзи москва рулонные жалюзи москва
Sau khi thử slot365 tải app , mình cảm thấy tốc độ tải nhanh hơn nhiều nơi trước đây. TONY05-22
вызов нарколога на дом анонимно https://narkolog-na-dom-voronezh-11.ru
капельница от похмелья нижний новгород капельница от похмелья нижний новгород
выведение из запоя капельница выведение из запоя капельница
true fortune $25 free spins no deposit usa true fortune $25 free spins no deposit usa .
true fortune casino no deposit codes http://true-fortune-unitedkingdom.com/ .
нарколог частный https://narkolog-na-dom-samara-10.ru
нарколог на дом круглосуточно екатеринбург цены нарколог на дом круглосуточно екатеринбург цены
реабилитация наркозависимых стационар реабилитация наркозависимых стационар
автоматический карниз для штор автоматический карниз для штор
вызвать врача нарколога на дом анонимно вызвать врача нарколога на дом анонимно
врач капельница алкоголь врач капельница алкоголь
экономический калькулятор для студенческих работ smotrimi.ru
кодирование от алкоголизма кодирование от алкоголизма
лечение алкоголизма в нижнем новгороде лечение алкоголизма в нижнем новгороде
вывод из запоя нижний новгород вывод из запоя нижний новгород
наркологическая помощь наркологическая помощь
частная наркологическая помощь http://narkologicheskaya-pomoshh-voronezh-14.ru
Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.
watch monopoly live watch monopoly live .
Boostaro is a modern men’s wellness boostaro formula created to support daily vitality, stamina, and confidence through a practical, natural routine.
bitcoin poker canada http://www.poker-bitcoin.de .
live bitcoin poker promo code live bitcoin poker promo code .
howto use bitcoin to play online poker http://www.onlinepoker-bitcoin.de .
bitcoin poker android development http://www.poker-bitcoin-deutschland.de/ .
true fortune casino https://rcfl.com.hk/home.php?mod=space&uid=9761431
8 stars https://888starzuz9.com/
888starz https://jerial-jor.com/888starz-gambling-enterprise-au-casino-games-%d9%88%d9%8a%d9%85%d9%83%d9%86%d9%83-%d8%a7%d9%84%d9%85%d9%88%d8%a7%d9%86%d8%a6%d9%8a%d9%86-%d8%8c-%d9%88%d8%a5%d9%8a%d8%af%d8%a7%d8%b9-%d8%a7%d9%84%d9%86/
monopoly big baller results today india time live https://monopolyy.live/
khelo24bet monopoly big baller results today live https://monopolyy.live/
El sitio cuenta con una interfaz sencilla en español y navegación cómoda entre secciones.
En 888Games el jugador encuentra títulos exclusivos que no están disponibles fuera de 888starz.
Las apuestas en directo actualizan las cuotas en tiempo real durante los partidos.
888starz uz 888starz uz
En apuestas deportivas se ofrece un bono del 100% de hasta 100 euros.
Abrir una cuenta lleva solo unos minutos mediante teléfono o correo electrónico.
Aw, this was a very nice post. Taking the time and actual effort to create a very good article… but what can I say… I put things off a whole lot and never seem to get nearly anything done.
I am really loving the theme/design of your site. Do you ever run into any web browser compatibility problems? A handful of my blog audience have complained about my website not operating correctly in Explorer but looks great in Firefox. Do you have any advice to help fix this problem?
Great delivery. Solid arguments. Keep up the great effort.
That is very interesting, You are a very professional blogger. I’ve joined your rss feed and look ahead to in search of extra of your wonderful post. Also, I have shared your site in my social networks
hey there and thank you for your information – I have certainly picked up something new from right here. I did however expertise some technical issues using this site, since I experienced to reload the web site lots of times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but slow loading instances times will often affect your placement in google and could damage your quality score if ads and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my email and could look out for much more of your respective fascinating content. Make sure you update this again soon.
Do you have a spam problem on this website; I also am a blogger, and I was wondering your situation; we have created some nice practices and we are looking to swap methods with others, please shoot me an e-mail if interested.
I’m curious to find out what blog platform you happen to be working with? I’m having some minor security issues with my latest website and I’d like to find something more safe. Do you have any solutions?
Everything from slots to live tables is available on the official True Fortune site.
The lobby showcases jackpot slots and the latest releases right at the top.
Every wager earns loyalty points that can be exchanged for bonus credit.
Deposits are processed instantly so players can start playing within minutes.
A valid licence and secure infrastructure make True Fortune a safe place to play.
Players can enjoy the full game library on mobile without installing an app.
new fortune casino new fortune casino
True Fortune is tailored to players in the United Kingdom, with familiar payment methods and clear terms.
Live blackjack, roulette and game shows are available at any time of day.
The VIP scheme gives loyal users cashback boosts, gifts and a personal manager.
Deposits and withdrawals can be made with cards, e-wallets and bank transfer.
The site offers deposit limits, reality checks and self-exclusion for safer play.
The site is fully responsive, adapting to any screen size on the go.
true fortune free 250 chip true fortune free 250 chip
The casino welcomes players from the United Kingdom with a localised experience and responsive support.
Big-money jackpots and trending games are easy to find on the homepage.
Regular promotions include reload bonuses, cashback and free spin drops throughout the week.
True Fortune supports popular payment methods including Visa, Mastercard and e-wallets like Skrill and Neteller.
The casino is licensed and applies strong security to keep accounts and funds safe.
A 24/7 support team helps players in the United Kingdom through live chat and email.
bonus code for true fortune casino bonus code for true fortune casino
The site combines a huge game library with a clean, modern interface.
The lobby showcases jackpot slots and the latest releases right at the top.
New players in the United Kingdom can claim a generous welcome bonus with free spins on their first deposit.
true fortune free spins no deposit true fortune free spins no deposit
Withdrawals are handled quickly, with e-wallet payouts often completed the same day.
Certified RNG technology ensures every spin and hand is completely random.
The site is fully responsive, adapting to any screen size on the go.
Everything from slots to live tables is available on the official True Fortune site.
Fans of live gaming can join real-dealer tables running 24 hours a day.
New players in the United Kingdom can claim a generous welcome bonus with free spins on their first deposit.
Adding funds takes just a moment and play begins straight away.
true fortune no deposit bonus codes 2026 for existing players true fortune no deposit bonus codes 2026 for existing players
The site offers deposit limits, reality checks and self-exclusion for safer play.
Transparent terms and a helpful FAQ section cover deposits, bonuses and withdrawals.
يعني أنا بقالي كام شهر بلعب على المنصة دي من الموبايل، وفكرت أقولكم اللي شفته علشان ناس كتير هنا في مصر بتسأل عن موضوع برنامج 888. أكتر حاجة حبيتها إن المكتبة كبيرة جدًا، بيتكلموا عن 3000 لعبة سلوتس تقريبًا، ومش كلها حشو زي بعض المواقع التانية.
اللي بيوفروا الألعاب ناس محترمين زي براجماتيك وبلاي إن جو. أنا بحب Gates of Olympus وSweet Bonanza، وبحب كمان Book of Dead. لو بتفضل اللعب الحقيقي فيه قسم الديلر المباشر من Evolution بموزعين حقيقيين، وألعاب زي Crazy Time بتكسر الملل.
بالنسبة للبونص كويس: أول إيداع بياخد مضاعفة 100% مع فري سبينز، وفيه حاجة بسيطة من غير ما تشحن لو بتحب تجرب الأول. بس اقرا الشروط كويس من الـwagering اللي حوالي أربعين مرة — دي نقطة لازم تفهمها. لو عايز تعرف تفاصيل التنزيل شوفها عند تحميل برنامج المراهنات 888 قبل ما تسجّل.
حاجة عجبتني إن طرق الدفع كتير: كروت بنكية، وe-wallets، وكمان عملات رقمية زي البيتكوين. الـwithdrawal بياخد يوم لتلاتة على المحفظة، مقارنة بحاجات تانية سحبت منها. التسجيل نفسه سهل وسريع، والحد الأدنى للإيداع مش مبالغ فيه.
عيب لازم أقوله إن السابورت أحيانًا بيرد ببطء، ومرة استنيت شوية على الشات. غير كده تثبيت البرنامج محتاج تسمح بمصادر خارجية، حاجة عادية بس مبتدئ ممكن يلخبط. الأبليكيشن سلس على الموبايل والتحديث بيظبط المشاكل أول بأول.
بالنسبة لي كلاعب مصري أنا مبسوط أكتر مما توقعت، و888starz apk هو اللي بلعب عليه أغلب الوقت. الترخيص موجود ومعلن، وده بيدي طمأنينة وانت بتحط فلوسك. جربوه بنفسكم وقولولي رأيكم.
بصراحة أنا بقالي كام شهر بلعب على المنصة دي من الموبايل، وفكرت أقولكم اللي شفته علشان ناس كتير هنا في مصر بتسأل عن موضوع برنامج 888. أكتر حاجة حبيتها إن فيه كم ألعاب ضخم، قريب من تلت آلاف لعبة سلوتس تقريبًا، ومش كلها حشو زي بعض المواقع التانية.
شركات الاستوديوهات أسماء معروفة زي Pragmatic Play وNetEnt. أنا بلعب كتير على سويت بونانزا وجيتس أوف أوليمبوس، وبحب كمان Book of Dead. اللي مبيحبش السلوتس فيه قسم الديلر المباشر من Evolution بموزعين حقيقيين، وألعاب زي Crazy Time ممتعة فعلًا.
العروض للاعبين الجداد محترم صراحة: أول إيداع بياخد مية بالمية زيادة زائد سبينات ببلاش، وفيه عرض بدون إيداع لو بتحب تجرب الأول. بس انتبه لحتة من شرط المراهنة اللي حوالي x40 — دي حاجة كتير بينسوها. لو عايز تعرف تفاصيل التنزيل شوفها عند ستار 888 وانت مطمن.
حاجة عجبتني إن طرق الدفع كتير: Visa وMasterCard، ومحافظ زي Skrill وNeteller، وكمان Bitcoin. طلب الفلوس بياخد يوم لتلاتة على المحفظة، مقارنة بحاجات تانية سحبت منها. التسجيل نفسه سهل وسريع، والحد الأدنى للإيداع بسيط.
النقطة الوحيدة اللي زعلتني إن خدمة العملاء أحيانًا بيرد ببطء، ومرة استنيت شوية على الشات. غير كده تحميل التطبيق للأندرويد محتاج تسمح بمصادر خارجية، مش صعبة بس تحتاج انتباه. التطبيق نفسه خفيف على الموبايل وبيجيله تحديثات باستمرار.
بالنسبة لي كلاعب مصري أنا مرتاح أكتر مما توقعت، والتطبيق هو اللي بلعب عليه أغلب الوقت. فيه ليسنس معلن على الموقع، وده حاجة مهمة وانت بتحط فلوسك. جربوه بنفسكم وقولولي رأيكم.
يعني أنا بقالي كام شهر بلعب على المنصة دي من الموبايل، وفكرت أقولكم اللي شفته علشان كتير من الشباب بيسألوا عن موضوع تطبيق 888starz. أول حاجة لفتت نظري إن فيه كم ألعاب ضخم، بيتكلموا عن 3000 لعبة سلوتس تقريبًا، ومش كلها حشو زي بعض المواقع التانية.
شركات الاستوديوهات ناس محترمين زي Pragmatic Play وNetEnt. أنا مدمن سويت بونانزا وجيتس أوف أوليمبوس، وبحب كمان Book of Dead. لو مش من هواة السلوتس فيه قسم الكازينو الحي من Evolution بناس بلحمها ودمها، وألعاب زي Crazy Time ممتعة فعلًا.
موضوع العرض الترحيبي كويس: أول شحن بياخد مضاعفة 100% مع فري سبينز، وفيه no deposit لو بتحب تجرب الأول. بس خليك واخد بالك من شرط المراهنة اللي حوالي 40 ضعف — دي نقطة لازم تفهمها. لو عايز تعرف تفاصيل التنزيل روح لـ 888starz apk علطول.
اللي مريّحني إن خيارات السحب والإيداع متنوعة: Visa وMasterCard، وسكريل ونتلر، وكمان Bitcoin. طلب الفلوس بياخد يوم لتلاتة على المحفظة، مقارنة بحاجات تانية سحبت منها. التسجيل نفسه بياخد دقايق، والحد الأدنى للإيداع مش مبالغ فيه.
عيب لازم أقوله إن خدمة العملاء مش دايمًا سريع الرد، ومرة استنيت شوية على الشات. غير كده تنزيل التطبيق على الأندرويد محتاج تسمح بمصادر خارجية، حاجة عادية بس مبتدئ ممكن يلخبط. التطبيق نفسه خفيف على الموبايل والتحديث بيظبط المشاكل أول بأول.
في العموم أنا مبسوط أكتر مما توقعت، و888starz apk بقى أساسي على موبايلي. الترخيص موجود ومعلن، وده بيدي طمأنينة وانت بتحط فلوسك. جربوه بنفسكم وقولولي رأيكم.
Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.
Aw, this was a very nice post. Taking the time and actual effort to make a really good article… but what can I say… I procrastinate a lot and never manage to get nearly anything done.
Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.