காவல் செய்திகள்

மனித உரிமை மீறலில் செயல்பட்டதாக அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

மனித உரிமை மீறலில் செயல்பட்டதாக அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!


திரு. மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்

தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்

தலைமை செயலகம், சென்னை -9



பொருள்: தமிழ்நாடு சிபிசிஐடி ஓ.சி.யூவைச் சேர்ந்த A. அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 காவல்துறை அதிகாரிகள் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் என்ற அமைப்பின் தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான நான் பொதுநலன் கருதி 12.11.2008 அன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல், 19.02.2009 அன்று நடைபெற்ற உயர்நீதிமன்ற வன்முறை நிகழ்வுகள் குறித்து

காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்திற்காக என் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து பெரிய மேம்பாலம் கட்ட பயன்படுத்திய கனமான இரும்புக்கம்பி, தடிமனான உருட்டுக்கட்டை, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி நீதிமன்ற காவலில் இருந்தபொழுது நீதிமன்ற அனுமதியோடு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கை கால்களை உடைத்தும், தோலை உரித்து நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த மாண்புமிகு நீதியரசர். கே. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களும், ஏனைய பிற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு எனக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான

சிபிசிஐடி ஓசியூ வைச் சேர்ந்த A. அருண் ஐ.பி.எஸ்

உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தனர் அத்தோடு நஷ்ட ஈடாக ரூபாய்.15,000/- தர வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். அது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தேன் அதை கடந்த 9 ஆண்டுகளாக முழுமையான விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 09.11.2022 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தி வருகிற 15.11.2022 அன்று முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இன்று (1.12.2022) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக 735561 என்ற எண் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டி.டி ரூ.15,000 தரப்பட்டுள்ளது. இதை தங்களின் மேலான முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்து ஏழை எளிய பாமர மக்களின் நலனுக்கு பயன்படுத்திட கோரிக்கை வைப்பது சம்பந்தமாக.



மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,



வணக்கம், மேலே குறிப்பிட்ட பொருளில் கூறப்பட்ட சங்கதிகள் குறித்து தங்களின் மேலான கவனத்தை ஈர்த்து நான் பட்ட கொடுமையான சித்திரவதைகள் இனிமேல் எந்த ஒரு நிரபராதியும் அனுபவிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மிக நீண்ட நெடிய எனது சட்டப்போராட்டங்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசு எனக்கு வழங்கிய முதற்கட்ட ரூ.15000 க்கான டி.டியை தங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களை நேரில் சந்தித்து வழங்கிட நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு


டாக்டர். எஸ் கே சாமி

வழக்கறிஞர்

தலைவர்

உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம்

7550015555

Dr. S K SAAMY
Chairman cum Editor-in -Chief
World Human Rights Commission And Rescue Center,
38, Krishnakunj, Bagdola, Dwarka,
New Delhi-110077
09968441440.


சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 21 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், 2008 ம் ஆண்டு இரு பிரிவு மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, 21 மாணவர்களுக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் விசாரித்தார். அப்போது,போலீசார் தரப்பில் பல்வேறு குறைகளைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, 21 மாணவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

132 Comments

  1. Thank you for some other informative web site. The place else
    may I am getting that kind of info written in such an ideal means?
    I have a undertaking that I’m simply now operating on, and I’ve
    been at the glance out for such information.

  2. Howdy I am so grateful I found your web site,
    I really found you by accident, while I was searching on Google for something else, Anyhow I am here now and would
    just like to say thanks for a remarkable post and a all round exciting blog (I also love the theme/design), I don’t have time to look over it all at
    the minute but I have book-marked it and also added your RSS feeds, so when I have time I
    will be back to read a great deal more, Please do keep up the awesome work.

  3. I got this web site from my friend who shared with me on the topic of this web page and now
    this time I am visiting this site and reading
    very informative articles or reviews at this place.

  4. Heya! I know this is somewhat off-topic however I had to ask.
    Does running a well-established website such as yours take a large amount of work?
    I’m brand new to running a blog but I do write in my
    journal everyday. I’d like to start a blog so I can easily share my experience and
    feelings online. Please let me know if you have any kind of
    ideas or tips for brand new aspiring blog owners. Thankyou!

  5. My coder is trying to persuade me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the expenses. But he’s tryiong none the less.
    I’ve been using Movable-type on several websites for about a year and am
    concerned about switching to another platform. I have heard good things about blogengine.net.
    Is there a way I can import all my wordpress content into it?
    Any kind of help would be really appreciated!

  6. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  7. информационный портал https://info-ukraine.com о событиях в Украине и мире. Читайте актуальные новости, интересные статьи, обзоры и аналитические материалы. Экономика, общество, политика, культура, технологии и повседневная жизнь — полезная информация на разные темы.

  8. Копицентр «Копирыч» https://kopirych.by профессиональный партнер для тех, кому нужна качественная печать фото в городе минск и по всей Беларуси. Мы предлагаем полный комплекс полиграфические услуги для частных клиентов и компаний: от срочной подготовки документов до изготовления рекламной продукции и персональных сувениров.

  9. Ищете, где заказать кейтеринг? https://jekrailcafe.ru для частных праздников, корпоративов, конференций и презентаций. Фуршетные и банкетные меню, канапе, горячие блюда, десерты и напитки. Доставка, сервировка и профессиональное обслуживание мероприятий.

  10. Новости криптовалют https://coinmag.org актуальный курс биткоина и аналитика цифрового рынка. Следите за изменениями стоимости BTC, ETH и других популярных монет, изучайте прогнозы экспертов, рыночные обзоры и инвестиционные тенденции. Всё о криптовалютах и блокчейн-индустрии.

  11. Когда выбирал массаж https://bubnovsky-massage.ru сначала посмотрел здесь описания и цены. Мне это помогло сориентироваться. Рекомендую тоже изучить сайт и составить своё мнение.

  12. Всё о покупке квартиры https://kvartira-novostroi.ru в новостройке: выбор жилого комплекса, проверка застройщика, оценка планировки и стоимости недвижимости. Полезные статьи об ипотеке, оформлении сделки, инвестициях в жильё и современных тенденциях рынка первичной недвижимости.

  13. Услуги системной интеграции https://integrator-company.ru для компаний и предприятий. Разработка и внедрение IT-решений, автоматизация процессов, настройка серверов, интеграция программных продуктов и обеспечение информационной безопасности. Подбор технологий, техническое сопровождение и комплексная реализация проектов.

  14. Услуги системной интеграции https://integrator-company.ru для компаний и предприятий. Разработка и внедрение IT-решений, автоматизация процессов, настройка серверов, интеграция программных продуктов и обеспечение информационной безопасности. Подбор технологий, техническое сопровождение и комплексная реализация проектов.

  15. Free Poki games https://www.po-ki.pro offer exciting online entertainment without installing any additional software. Choose from two-player games, arcades, puzzles, racing, simulation, and adventure games. Explore popular new titles, test your skills, and enjoy your favorite games.

  16. Snake Online snake-games is a free game with simple rules and addictive gameplay. Collect food, control the snake, avoid obstacles, and score the highest score. Open the game on your computer, tablet, or phone and start playing.

  17. Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.

  18. Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.

  19. Давно искали кухни на заказ ? https://brandydigital.ru. Посоветовали знакомые, и мы довольны. Сделали бесплатный замер, нарисовали 3D-проект . Учли все пожелания: и цвет, и размеры, и расположение техники . Привезли точно в оговоренный срок. Цены оказались ниже, чем в других местах . В общем, если планируете ремонт — заходите на сайт, не пожалеете .

  20. Футбольные ворота стоит сравнивать по размерам и составу комплекта при этом у переносных ворот обязательно посмотри штатную фиксацию легкая перевозка сама по себе не решает вопрос устойчивости

  21. Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.

  22. Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.

  23. Which meme coins https://top-meme-coins.com have become the most popular, and how have their prices changed? A review of the historical peaks and valleys of Dogecoin, Shiba Inu, Pepe, and other projects. We examine the influence of social media, investor interest, and market sentiment on cryptocurrency prices.

  24. Сканди Хаус https://scandi.haus – строительство каркасных домов в Москве. Построим «под ключ» на вашем участке за 2 месяца. Современные полностью готовые дома для постоянного проживания с отделкой и коммуникациями. Ознакомьтесь с проектами на сайте.

  25. Сканди Хаус https://scandi.haus – строительство каркасных домов в Москве. Построим «под ключ» на вашем участке за 2 месяца. Современные полностью готовые дома для постоянного проживания с отделкой и коммуникациями. Ознакомьтесь с проектами на сайте.

  26. Нужен сыр? сыр оптом в Москве для магазинов, кафе, ресторанов и предприятий общественного питания. Широкий выбор твёрдых, мягких и полутвёрдых сортов, выгодные условия закупки, оптовые цены и доставка продукции.

  27. A detailed overview undress ai of Undress AI and DeepNude technologies. Learn about image generation features, limitations of artificial intelligence, privacy policies, photo upload security, and terms of use.

  28. Comparing an amazon advertising agency works best when the seller uses one written brief instead of allowing each agency to frame the problem differently. Confirm who will access the account, who makes daily changes, who reviews strategy, and how urgent issues are escalated. Any unresolved access, ownership, or reporting issue should be clarified before onboarding.

  29. When evaluating an amazon advertising agency, define the decision rights for budgets, bids, targeting, campaign creation, and major strategic changes. Ask how the team audits search terms, campaign structure, match types, placements, budgets, bids, negatives, and duplicated targeting before proposing changes. The seller should avoid commitments that cannot be evaluated against a documented baseline.

  30. DarLink AI Review https://darlink-ai.carrd.co a detailed guide to setting up your virtual character and testing your memory within 48 hours. We analyze the creation of a profile, individual communication settings, saving dialogue details and the ability of artificial intelligence to remember information.

  31. The search for buy tiktok views becomes clearer after defining how a removed, private, restricted, or incorrectly submitted video should be handled. Use one realistic scenario to evaluate the published delivery range, pacing description, eligibility rules, and method for reporting incomplete work. The best outcome is a clear record that can review platform risk alongside cost, timing, privacy, and operational quality.

  32. Research into buy tiktok likes is more useful when the user identifies which post provides the cleanest test without overlapping major campaign activity. The strongest comparison separates assumptions from evidence about the provider’s written handling of delayed, partial, excessive, or incorrect delivery. That framework provides enough context to make a clear decision about repeating, changing, or rejecting the method.

  33. DarLink AI Review https://darlink-ai.carrd.co a detailed guide to setting up your virtual character and testing your memory within 48 hours. We analyze the creation of a profile, individual communication settings, saving dialogue details and the ability of artificial intelligence to remember information.

  34. A useful discussion about buy tiktok views needs a baseline covering which proof should be saved before checkout, during delivery, and after completion. Review the complete workflow for current TikTok guidance and the account owner’s decision about acceptable risk. The final decision should keep the evaluation limited to what was actually observed and documented.

  35. A shortlist for buy tiktok likes is easier to build after confirming the difference between a presentation goal and a measurable business outcome. Use one realistic scenario to evaluate whether internal dashboards and reports clearly label the activity as purchased rather than organic. Any unresolved issue should remain visible before the user attempts to separate one-time presentation value from long-term content performance.

  36. Ищете, где купить https://keramicheskaya-plitka-msk.ru керамическую плитку в Москве? Ознакомьтесь с ассортиментом настенной и напольной плитки, современными коллекциями, популярными дизайнами и вариантами отделки. Подберите качественные материалы для ремонта квартиры, дома или коммерческого помещения.

  37. известный Telegram-бот глаз бога скачать связанный с поиском информации по различным исходным данным. Разберитесь, как устроен сервис, какие функции ему приписывают, какие ограничения существуют и почему важно соблюдать правила защиты персональных данных.

  38. Сувениры с логотипом https://korporativnye-podarki-buy.ru в Санкт-Петербурге — эффективный инструмент корпоративного маркетинга и формирования имиджа компании. Выбирайте бизнес-подарки, промопродукцию, брендированную канцелярию, текстиль и аксессуары для сотрудников, клиентов и деловых партнёров.

  39. Potřebujete pohyb? Stěhovací služby pohodlné řešení pro rezidenční, soukromé a komerční stěhování. Zakázka přepravy nábytku, balení majetku, odvoz těžkých předmětů a montáž nábytku. Vyberte si vhodnou škálu služeb s ohledem na vaše úkoly.

  40. Ищете, где купить https://keramicheskaya-plitka-msk.ru керамическую плитку в Москве? Ознакомьтесь с ассортиментом настенной и напольной плитки, современными коллекциями, популярными дизайнами и вариантами отделки. Подберите качественные материалы для ремонта квартиры, дома или коммерческого помещения.

  41. известный Telegram-бот чат бот глаз бога связанный с поиском информации по различным исходным данным. Разберитесь, как устроен сервис, какие функции ему приписывают, какие ограничения существуют и почему важно соблюдать правила защиты персональных данных.

  42. Сувениры с логотипом https://korporativnye-podarki-buy.ru в Санкт-Петербурге — эффективный инструмент корпоративного маркетинга и формирования имиджа компании. Выбирайте бизнес-подарки, промопродукцию, брендированную канцелярию, текстиль и аксессуары для сотрудников, клиентов и деловых партнёров.

  43. The value of buy likes on tiktok depends less on the largest number offered and more on how the service fits the account context. A buyer can compare delivery pace, retention terms, refill policy, and support response time and use the same checklist for every candidate instead of relying on promotional claims. The account owner should still prioritize strong hooks, clear captions, consistent posting, and audience-specific creative and review watch time, completion rate, shares, saves, and profile visits; this keeps the result in proportion.

  44. A practical way to evaluate buy youtube views and likes is to start with one clearly defined goal for the video channel. Use a small pilot to review traffic sources, delivery timing, audience geography, refund rules, and reporting access; a limited order reduces the cost of discovering weak communication or unstable delivery. If the campaign produces traffic that raises the counter without improving meaningful viewer behavior, pause the experiment and return attention to useful titles, accurate thumbnails, strong openings, and a consistent publishing plan before spending more.

  45. A structured approach to buy twitter followers prevents a temporary counter increase from being mistaken for long-term audience growth. The comparison should check delivery speed, profile quality, replacement coverage, privacy requirements, and cancellation terms; vague answers are a useful reason to remove an option from the shortlist. A final review should include impressions, replies, reposts, link clicks, and follower retention, not only the public counter, so the follower count stays secondary to genuine visibility and interaction.

  46. The best starting point for buy instagram views is a modest campaign tied to one Reel and one review period. The checklist needs to compare gradual delivery, retention guarantees, refill conditions, support quality, and account-data requirements, while also confirming how customer data is stored and used. Track retention, shares, saves, profile visits, and follows during the same period, while continuing to improve clear opening frames, concise edits, relevant captions, and a reliable posting cadence, so the view increase can be evaluated without confusing it with organic performance.

  47. For a small YouTube experiment, buy youtube views should be assessed with a fixed budget and a written test plan. The review should review traffic sources, delivery timing, audience geography, refund rules, and reporting access, with special attention to exclusions that could make a guarantee difficult to use. A final review should include average view duration, retention, clicks, comments, and subscriptions, not only the public counter, so the promotion remains a measurable test instead of a substitute for channel strategy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button