சினிமா
படுக்கை அறையில் முருகப்பெருமானை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக பிஜேபி இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு! “”படைப்பாளன்” திரைப்படம் திட்டமிட்டபடி ஜூலை 8-ம் தேதி வெளியிடப்படும் தயாரிப்பாளர் அறிவிப்பு!அதிரவைக்கும் திகில் தமிழ் திரைப்படம்!” on YouTube
படுக்கை அறையில் முருகப்பெருமானை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று ஆவேசமாக தயாரிப்பாளரை தகாத வார்த்தையில் பேசி பத்திரிக்கைக்கு அளித்துள்ளார்.