Watch “மூளைச் சலவை செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்பவர்களிடம்” நிலை மறந்த மக்களை காப்பாற்றுவது எப்படி!?நடப்பது என்ன!? விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படம் on YouTube
நிலை மறந்தவன்”மத போதகர்கள் என்று சிலர் போலியாக வேசம் போட்டுக் கொண்டு அப்பாவி மக்களை மதம் மாற்றி, குருடர்கள் பார்வை பெறுகின்றனர், ஊமைகள் பேசுகின்றனர், புற்றுநோய் ஒரு சி.டி. மூலம் குணமாகிறது என்று மூளைச் சலவை செய்து சிலர் நூதன முறையில் விளம்பரம் செய்து மோசடி செய்து எவ்வாறு பணத்தில் கொழிக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள திரைப்படம்!!
பரந்து விரிந்த இந்த உலகத்தை பங்கு போட்டுக்கொண்ட மனிதன், தனக்கென ஒரு பெயரை உருவாக்கி அந்த பெயரில் பங்கு போட்ட உலகத்தை பதிவு செய்து உரிமையாக்கியது, சிறிது நேரம், உறங்கவும், சிரிக்கவும், தங்கவும், கண்ணீர் விடவும், மட்டுமே அல்ல, தான் உருவாக்கிய எல்லா சுகத்தையும், ஒன்றுமில்லை என உண்மை,நிலையை, அடைய எத்தனை பேராசைகள், அத்தனையும், நிராசைகள், என உஷார் நிலைக்க வரவே, பிறந்தது, வளர்ந்தது, மறுபடியும், பிறக்க நினைப்பது, உஷார் இயற்கையோடு, மோதாமல் அநாகரிகத்தில், மூழ்காமல், மனிதத்தன்மையோடு, வாழ்ந்து வாழவைப்போம், உஷார் பொது சாலையில், பொது இடத்தில், புதிய, பழைய மனிதர்களிடம் உஷாராக, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம் ,