தமிழ்நாடு

கொட்டும் மழையிலும் அமைச்சர் ஆய்வு !

17.07.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் கொட்டும் மழையில் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button