காவல் செய்திகள்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மகள் டெல்லி IPS அதிகாரியாக பொறுப்பேற்றார்!
Coimbatore city SSI daughter IPS in Delhi கோவை மாநகர சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரின் மகள் திவ்யா IPS அவர்கள் தற்போது டெல்லி காவல்துறை IPS அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். வாழ்த்துக்கள்!