பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பொக்லைன் இயந்திரம் செல்லும் வரை கோமாவில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை நிர்வாகம்!!
குற்றம் குற்றமே…
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே…..
கன்னியாகுமரி மாவட்டம்
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பொக்லைன் இயந்திரம் செல்லும் வரை கோமாவில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை நிர்வாகம்!!
குற்றம் குற்றமே…
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே…..
கன்னியாகுமரி மாவட்டம்
குமரி மாவட்டத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் போடப்பட்டது தான் புத்தேரி மேம்பாலம்.
பல கோடி ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டிய மேம்பாலத்தின் அவலநிலை!
புத்தேரி மேம்பால சாலையை பல்லாங்குழியாக்கும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்யவேண்டும் என்றும் பொக்லைன் இயந்திரம்
உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசே!!!!!!!
மாவட்ட நிர்வாகமே!!!!
நெடுஞ்சாலைத்துறை யே
வேடிக்கை பார்க்காதே!?
ஏற்கனவே பல்லாங்குழி சாலையில் சிக்கி அவதிப்படும் பொது மக்கள்
இந்த மேம்பாலம் சாலையை பல்லாங்குழியாக்கும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திடு.
மேற்படி சாலைக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பீட்டு பணத்தை வசூலிக்க வேண்டும் என
பொதுமக்கள் நலன்கருதி
சமூக ஆர்வலர்,
சி.பி.ஐ.எம்.எல்.(லிபரேஷன்)
நாகர்கோவில் மாநகர செயலாளர்
வழக்கறிஞர்
வே.அய்யப்பன்