பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்

பாஜக சார்பில் பால் விலை உயர்வைகண்டித்து வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்!

பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்டம் நவம்பர் 15
தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தார்.

அதையடுத்து
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி வரவேற்றார். சசிகுமார், வேல் செழியன், சிவராமகிருஷ்ணன் . போட்டா கண்ணன் உள்ளிட்ட மாவட்ட , மண்டல், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.கர்நாடகா பாஜக அரசை பதற வைக்குது அதே பால் விலை பஞ்சாயத்து என்பது குற்பிடத்தக்கது.
என்ன செய்யும் தமிழக பாஜக?
தமிழகத்தில் இன்று பாஜகவினர் பால் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மாநிலத்தில் பால் விலை உயர்வு விவகாரம் ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழக அரசின் பால் விலை உயர்வுக்கு எதிரான பாஜகவின் போராட்டமும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் .