மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு! துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
பொய் வழக்குப் பதிவு செய்து சித்தரவதை செய்ததாக காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அரசு மருத்துவரும் சேர்ந்து ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.


கடந்த அதிமுக ஆட்சியில் 2015 புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பழனிச்சாமி, சுரேஷ்குமார், மனோகர், ராஜரத்தினம் ,மூக்கையா ,ஆகிய ஐந்து பேர் (2014 ஆம் ஆண்டு ) வீரப்பட்டி ஊராட்சி பணிகள் பற்றி வரவு செலவு சில தகவல்களை பொது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேகனாதன் என்பவர் தகவல்கள் கேட்டுள்ளனர். இதில் மதர்தெரசா கல்லூரி 8 வருடமாக 12 லட்சம் ரூபாய் வரியை விரப்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு கட்டாமல் இருப்பது இந்தத் தகவலை ஊராட்சி மன்ற கிளர்க் மதர் தெரசா கல்லூரி தாளாளர் உதயகுமார் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர்தான் மதர் தெரசா கல்லூரியின் தாளாளர் உதயகுமார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை அறிந்த மதர் தெரசா கல்லூரி தாளாளர் உதயகுமார் தூண்டுதலின் பெயரில் 10க்கும் மேற்பட்ட அடியாட்கள் 23/01/2015 அன்று பழனிச்சாமி சுரேஷ்குமார் மனோகர் ராஜரத்தினம் மூக்கையா ஆகிய ஐந்து பேரையும் வீடு புகுந்து அடித்துள்ளனர். ஐந்து பேரும் பலத்த காயங்களுடன் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். உடனே அப்போது காவல் ஆய்வாளராக இருந்த பாலசுந்தரம் புகார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.CSR no.17/2015. அதன் பின்பு சுரேஷ்குமார் மற்றும் இரண்டு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்கள். சுரேஷ்குமார் 15 நாட்களுக்கு மேல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். ஆனால் 24/012015 அன்று சுரேஷ்குமார் புகார் கொடுத்ததாக CSR no.18/2015 வழக்கு பதிவு செய்துள்ளார் அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் . அதன்பின்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுரேஷ்குமார் மற்றும் மனோகர் பழனிச்சாமி முக்கையா ராஜரத்தினம் ஐந்து பேரும் 24/01/2015 அன்று அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் மற்றும் வழக்கு பதிவு சம்பந்தமாக தகவல் உரிமை திட்டத்தின் கேட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் கேட்ட தகவல்களை கொடுக்காமல் அன்னவாசல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலச்சுந்தரம் தற்போது ( சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர்)மற்றும் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் இரண்டு பேரும் தகவல் கேட்ட ஐந்து பேர் மீதும் சாலை மறியல் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை சட்ட விரோதமாக அடித்து துன்புறுத்தியதாகவும் அதில் காயம் அடைந்த பழனிச்சாமி ராஜரத்தினம் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராயப்பகுமார்க்கு அழுத்தம் கொடுத்ததன் பெயரில் பழனிச்சாமி , பழனிச்சாமி ராஜரத்தினம் இரண்டு பேருக்கும் அரசு மருத்துவர் ராயப்பகுமார் சரியான சிகிச்சை அளிக்காமல் டிசார்ஜ் செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் சுரேஷ்குமாரை ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் இணைத்துள்ளார் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஐந்து பேர் மீதும் யார் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தார்கள் என்று களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்தது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் கூறினார்கள். என்னவென்றால் மதர் தெரசா கல்லூரி வாகனம் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கணவர் தங்கராஜ் உறவினர் குமாரசாமி என்ற நபர் மீது மோதி உயிரிழந்ததால் நீதி கேட்டு சாலை மறியல் செய்ததாக போலி பொய் புகார் ஒன்றை அன்னவாசல் காவல் ஆய்வாளராக இருந்த பாலசுந்தரமே தயார் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கூறினார்கள். ஏனென்றால் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கணவருக்கும் இவர்களுக்கும் தான் ஏற்கனவே பிரச்சனை இருக்கும் போது தங்கராஜ் உறவினர் வாகனம் போது இறந்து விட்டதற்கு இவர்கள் ஏன் போராட்டம் செய்யப் போகிறார்கள் என்று கூட தெரியாத அன்னவாசல் காவல் ஆய்வாளர் இவர்கள் ஐந்து பேர் மீது சாலை மறியல் செய்ததாக வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கிய தகவலின் படி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏழு வருடங்களாக விசாரணை நடத்தி வந்தது .
அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரத்தை 14/09/2021 அன்று விசாரணைக்கு ஆஜராக மாறு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விசாரணைக்கு புகார்தாரர்கள் ஐந்து பேரும் முக்கிய சாட்சியாக இருந்தார்கள்.ஆனால் 13/09/2021 அன்று இரவு 10.30 மணி அளவில் முக்கிய சாட்சியாக இருந்த ஐந்து பேர் வீட்டில் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் தூண்டுதலின் பேரில் 10க்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து அடித்து வீட்டில் இருக்கும் பொருள்களை சேதப்படுத்தி உள்ளனர். இதற்குக் காரணம் அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் விசாரணைக்கு ஆஜராகும் போது சாட்சியாக ஐந்து பேரும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இந்த சட்டவிரோதமான செயலை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த ஐந்து பேரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அதன்பின்பு எதன் அடிப்படையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளார்கள் என்று வருவாய் கோட்டாட்சியரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளனர். உடனே வருவாய் கோட்டாட்சியர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது உண்மையா என்று விசாரணை நடத்த வீரப்பட்டி விஏஓ அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். விஏஓ விசாரணை செய்ததில் இந்த ஐந்து பேரும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது உண்மைதான் என்ற வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது அன்னவாசல் காவல் ஆய்வாளருக்கு வருவாய் கோட்டாட்சியர் சட்ட விரோதமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுவரையும் அன்னவாசல் காவல் ஆய்வாளர் தற்போது இருக்கும் சந்திரசேகர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் தான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் அன்னவாசல் காவல் நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் தற்போது (மதுரை மாவட்டம் சமயநல்லூர் டிஎஸ்பி)மற்றும் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவ மனை மருத்துவர் ராயப்பா குமார் இவர்கள் மூன்று பேரும் உள்நோக்கத்துடன் 5 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர்கள் சிரஞ்சன் மோகன்தாஸ் அவர்கள் அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் (தற்போது டிஎஸ்பி சமயநல்லூர்)உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் தலா 2 லட்சமும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராயப்பன் ஒரு லட்சம் மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் நவம்பர் 11ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். ஆனால் அன்னவாசல் காவல் ஆய்வாளராக இருந்த தற்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளராக இருக்கும் பாலசுந்தரம் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவின் பெயரில் இதுவரை இரண்டு லட்சம் இழப்பீடு வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல ஐஜி அவர்கள் துரை ரீதியாக துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த குற்றமும் செய்யாத நபர் மீது ஆதாரமில்லாமல் உள்நோக்கத்துடன் செயல்படும் காவல் ஆய்வாளர்கள் பொய் வழக்குப் பதிவு செய்து மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாநில மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இதுவே சான்றாகும்.





achat kamagra: Acheter Kamagra site fiable – kamagra livraison 24h
Acheter Viagra Cialis sans ordonnance: Cialis sans ordonnance 24h – cialis generique tadalmed.shop
https://kamagraprix.shop/# Acheter Kamagra site fiable
pharmacie en ligne avec ordonnance: pharmacie en ligne sans ordonnance – pharmacie en ligne france fiable pharmafst.com
Cialis en ligne Tadalafil achat en ligne Cialis sans ordonnance 24h tadalmed.com
Tadalafil sans ordonnance en ligne: Cialis sans ordonnance 24h – cialis prix tadalmed.shop
pharmacie en ligne sans ordonnance: Meilleure pharmacie en ligne – pharmacie en ligne livraison europe pharmafst.com
pharmacie en ligne: Pharmacies en ligne certifiees – Pharmacie Internationale en ligne pharmafst.com
Tadalafil 20 mg prix en pharmacie Achat Cialis en ligne fiable Cialis en ligne tadalmed.com
https://pharmafst.shop/# vente de mГ©dicament en ligne
cialis prix: cialis prix – cialis prix tadalmed.shop
trouver un mГ©dicament en pharmacie Meilleure pharmacie en ligne trouver un mГ©dicament en pharmacie pharmafst.shop
trouver un mГ©dicament en pharmacie: Livraison rapide – п»їpharmacie en ligne france pharmafst.com
acheter mГ©dicament en ligne sans ordonnance: pharmacie en ligne pas cher – pharmacie en ligne avec ordonnance pharmafst.com
https://kamagraprix.shop/# Kamagra Oral Jelly pas cher
pharmacie en ligne fiable: Livraison rapide – vente de mГ©dicament en ligne pharmafst.com
Kamagra Commander maintenant Achetez vos kamagra medicaments kamagra gel
Kamagra Commander maintenant: Kamagra Oral Jelly pas cher – kamagra livraison 24h
https://kamagraprix.shop/# Kamagra pharmacie en ligne
acheter mГ©dicament en ligne sans ordonnance: Meilleure pharmacie en ligne – pharmacie en ligne pharmafst.com
Achetez vos kamagra medicaments: acheter kamagra site fiable – kamagra livraison 24h
vente de mГ©dicament en ligne: Pharmacies en ligne certifiees – pharmacie en ligne france livraison internationale pharmafst.com
Pharmacie en ligne Cialis sans ordonnance Cialis generique prix Tadalafil achat en ligne tadalmed.com
https://kamagraprix.shop/# kamagra livraison 24h
pharmacie en ligne pas cher: pharmacies en ligne certifiГ©es – п»їpharmacie en ligne france pharmafst.com
Pharmacie en ligne Cialis sans ordonnance: Cialis sans ordonnance pas cher – cialis sans ordonnance tadalmed.shop
achat kamagra: kamagra pas cher – kamagra 100mg prix
https://kamagraprix.com/# kamagra en ligne
Pharmacie en ligne livraison Europe Meilleure pharmacie en ligne Pharmacie en ligne livraison Europe pharmafst.shop
Achat Cialis en ligne fiable: Cialis sans ordonnance pas cher – Cialis sans ordonnance 24h tadalmed.shop
п»їpharmacie en ligne france: Pharmacie en ligne France – Pharmacie sans ordonnance pharmafst.com
http://kamagraprix.com/# Acheter Kamagra site fiable
http://pharmafst.com/# vente de mГ©dicament en ligne
https://pharmafst.shop/# pharmacie en ligne france pas cher
https://pharmafst.com/# pharmacies en ligne certifiГ©es
kamagra gel Kamagra pharmacie en ligne kamagra pas cher
kamagra livraison 24h: kamagra livraison 24h – Kamagra Commander maintenant
Tadalafil achat en ligne: cialis generique – cialis sans ordonnance tadalmed.shop
https://kamagraprix.com/# Kamagra pharmacie en ligne
pharmacie en ligne sans ordonnance: Pharmacies en ligne certifiees – acheter mГ©dicament en ligne sans ordonnance pharmafst.com
kamagra 100mg prix: Kamagra Oral Jelly pas cher – kamagra en ligne
kamagra oral jelly kamagra oral jelly Kamagra Oral Jelly pas cher