தமிழ்நாடு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த செயலாளர்களுடன் தலைமை செயலாளர் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.