நகராட்சி

கோமாவில் (rest house)இருக்கும் மதுரை உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம்!? அனுமதியில்லாமல் முறைகேடாக நான்கு மாடி கட்டிடம் கட்டி உள்ள ஜெய்சி ரெடிமேட் ஜவுளிக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுப்பாரா உசிலம்பட்டி நகராட்சி ஆணையர்!??

கோமாவில் (rest house)இருக்கும் மதுரை உசிலம்பட்டி நகராட்சி!?? அலுவலகம்!? சட்டவிரோதமாக விதிகளை மீறி புற்றீசல் போல அடுக்குமாடி கட்டிடங்கள் அனுமதியில்லாமல் கட்டுவதற்கு பல லட்சங்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் உசிலம்பட்டி நகராட்சி அலுவலக அதிகாரிகள்!??
நடவடிக்கை எடுப்பாரா சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்!??

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் இயங்கிவரும் ஜெய்சி ரெடிமேட்கடை எனும் ஜவுளி கடை உரிமையாளர் திருப்பதி என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் 100 சத்ரடியில் சிறிய கடை வைத்து அந்த கடைக்கு நகராட்சியில் பணம் செலுத்தி ரசீது வாங்கி வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறி இடத்தில் இருந்த கடையை இடித்துவிட்டு புதியதாக 4 மாடி கட்டிடம் கட்டி முடித்து ஜெய்சி ரெடிமேட் கடையை விரிவுபடுத்தி தற்போது நடத்திவருகிறார் திருப்தி .

ஜெய்சி ரெடிமேட் ஜவுளிக்கடை உசிலம்பட்டி நகைக்கடை பஜார்

ஆனால் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால்
இந்த 4மாடி கட்டிடம் கட்ட உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முறையாக கட்டிட வரைபட அனுமதி பெறாமல் அரசு விதிகளை மீறி 10 அடி தெருவில் 10 அடி அகலமுள்ள இடத்தில் சட்டவிரோதமாக முறைகேடாக நான்கு மாடி கட்டிடத்தை கட்டி உள்ளதாகவும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேட்டதற்கு என் இடத்தில் நான் எத்தனை மாடி கட்டிடம் வேண்டுமானாலும் கட்டுவேன் . நகராட்சியில் ஏன் அனுமதி வாங்க வேண்டும் என்றும் இந்த நான்கு மாடிக் கட்டிடத்திற்கு அனுமதி வாங்கவில்லை என்றும் நான் ஒன்றும் நான்கு மாடி கட்டுவதற்கு முட்டாள் இல்லை எனக்குத் தெரிந்த இன்ஜினியரை வைத்து கட்டிடத்தை கட்டி உள்ளேன் என்றும் உசிலம்பட்டியில் 10 மாடி வரை கட்டிடம் கட்டி உள்ளார்கள் அதற்கெல்லாம் உசிலம்பட்டி நகராட்சிகள் அனுமதி வாங்கி உள்ளார்களா என்றும் நான் மட்டும் நான் நான்கு மாடி தான் கட்டியுள்ளேன் இதற்கு நான் அனுமதி வாங்க வேண்டுமா என்று கூறுகிறார்.

இப்படி நான்கு மாடி கட்டிடம் கட்டிய பின்பு நகராட்சிக்கு கடந்த இரண்டு வருடமாக எந்த வரியும் கட்டவில்லையே அப்படி என்றால் நகராட்சி அதிகாரிகளை ஏமாற்றுகிறாய் என்று கேட்டதற்கு உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள வரைபட அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் உங்களிடம் வரைபட அனுமதி நகலை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் விதிகள் மீறி கட்டியுள்ள நான்கு மாடி கட்டிடம் என்று எங்கு வேண்டுமென்றாலும் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள்.
நான் அதற்கெல்லாம் பயந்து இந்தக் கட்டிடத்தைக் கட்டவில்லை என்று கூறிவிட்டார்.

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டபோது அந்தக் கட்டிடத்திற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும் அது சட்ட விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பு இருந்த நகராட்சி ஆணையர் தற்போது பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சில மாதங்களாக புதிய நகராட்சி ஆணையர் வந்துள்ளதாகவும் சரியான பதிலை தர மறுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


இதைப் பற்றி களத்தில் இறங்கி விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்களை நமக்கு அப்பகுதி மக்கள் அது என்னவென்றால் தற்போது உசிலம்பட்டியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் உசிலம்பட்டியில் இடத்தை வாங்கி கட்டிடங்களை கட்டி வருகின்றனர் என்றும் சில வருடங்களாக உசிலம்பட்டி நகராட்சியில் ஈசல் போல் பல மாடிகள் உள்ள பல கட்டிடங்கள் சட்டவிதிகளை மீறி அரசுக்கு எதிராக கட்டி உள்ளதாகவும் இதற்கெல்லாம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரைபட அனுமதி அதிகாரி சதுரடிக்கு முப்பது ரூபாய் என்ற கணக்கில் பல மாடி கட்டிடத்திற்கு பல லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்கி கொண்டு பல கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கியும் சில கட்டிடங்களுக்கு வழங்காமலும் வருகின்றனர் என்றனர் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட சாமானிய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

எது எப்படியோ தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி அலுவலகத்தில் உட்காரும் நகராட்சி சேர்மன் அவர்கள் இதுபோன்று சட்டவிரோதமாக விதிகளை மீறி கத்தி உள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்தக் கட்டிடங்களை கட்ட உறுதுணையாக இருந்த நகராட்சி வரைபட அனுமதி அதிகாரிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பல முறைகேடுகள் அதிமுக ஆட்சியில் நடந்து வந்ததாகவும் ஆனால் தற்போதுள்ள திமுக ஆட்சியில் அதுபோல முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!

Related Articles

131 Comments

  1. Great blog here! Also your web site loads up very fast!

    What web host are you using? Can I get your affiliate link to
    your host? I wish my website loaded up as fast as yours
    lol

  2. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  3. Closed several other tabs to focus on this one as I read, and a stop at crystalcoveartisanmarket held my undivided attention the same way, content that earns full focus in an attention environment full of competing pulls is content doing something genuinely well and the team behind it deserves recognition for that achievement consistently.

  4. Reading this prompted me to dig into a related topic later, and a stop at wildharborvendorhall provided some of the starting points for that follow up reading, content that triggers further exploration rather than satisfying curiosity completely is content with real generative energy and this site has plenty of that energy throughout it.

  5. Worth saying that this is one of the better things I have read on the topic in months, and a stop at granitestoneexchange reinforced that ranking, the topic is well covered by many sources but few do it with this level of care and the few that do deserve to be flagged so other readers can find them.

  6. Worth flagging that this approach to the topic is fresh without being contrarian, and a stop at solarorchardvault extended the same fresh angle, finding original perspective on familiar subjects is rare and this site has clearly developed its own way of seeing rather than echoing the dominant takes from elsewhere consistently.

  7. A piece that respected the reader by not over explaining the obvious, and a look at creekstoneemporium continued that calibrated approach, finding the right level of explanation is one of the harder editorial calls and this site has clearly thought carefully about what readers will already know versus what they need help with consistently.

  8. Honestly impressed, did not expect to find this level of care on the topic, and a stop at rainstoneexchange cemented the impression, you can tell within the first few paragraphs whether a site is going to be worth the time and this one delivered on that early promise nicely throughout the rest of what I read.

  9. Reading this in the gap between work projects was a small but meaningful break, and a stop at gladebrookoutlet extended that gentle reset, content that provides genuine refreshment rather than just distraction during work breaks is content with a particular kind of utility and this site fits that role for me reliably during work days.

  10. Probably worth setting aside a longer block to read more carefully than I can right now, and a stop at seacoveartisanmarket confirmed the longer block plan, the impulse to schedule dedicated time for a sites archive is itself a measure of trust and this site has earned that scheduling impulse from me clearly today actually.

  11. Liked how the post handled an objection I was forming as I read, and a stop at marblecoveartisanoutlet similarly anticipated where my thinking was going next, the rare writer who can predict reader concerns and address them in advance is doing something most online content fails to do despite that being basic editorial work.

  12. Clean writing, easy to read, and never tries too hard to impress, that combination is harder to find than people think, and after my time on plumstoneoutlet I am sure this site treats its readers well, no flashy tricks just useful content done right which is honestly all I want online.

  13. Now appreciating that the post did not require external context to follow, and a look at tealcovevault maintained the same self contained quality, content that respects new visitors by being readable without prerequisites is content with broader accessibility and this site has clearly invested in keeping each piece reader friendly for fresh arrivals.

  14. Closed it feeling I had taken something away rather than just consumed something, and a stop at seacoveartisanmarket extended that taking away feeling, the difference between content I extract value from and content I just pass through is something I track informally and this site is consistently in the value extraction column for me.

  15. Speaking as someone who reads a lot on this topic this site has earned a high position in my source rankings, and a stop at coralharborvault reinforced that ranking, the informal ranking of sources for a topic is something I maintain mentally and this site has moved into the upper portion of those rankings clearly.

  16. Bazzico su Crazy Time da un po’ da quattro o cinque mesi, quindi tanto vale scrivere due righe siccome qui se ne parlava. Non e il papiro da blog, semplicemente la mia esperienza.

    La cosa che mi ha preso subito e la roba di Evolution. Ci sono gli show, roulette con dealer in italiano a certe ore, e chiaramente quella famosa ruota con Cash Hunt e Pachinko. Lato slot ci saranno 2.000 slot: Pragmatic con Gates of Olympus e Sweet Bonanza, Play’n GO con Book of Dead, NetEnt, Yggdrasil. Non hanno tutto, ma non ti annoi.

    Il pacchetto di benvenuto che offre Crazy Time quando mi sono iscritto era 100% fino a 500€ e poi 100 giri dati un po’ alla volta. Il wagering sta sui 35x, cosa che ti fa sudare ma ho visto di molto peggio. Girava anche dei free spin senza deposito pero ruota di continuo, quindi tanto vale verificare l’offerta del momento sul Crazy Time scarica se ti interessa.

    Deposito minimo 20€, registrazione classica con verifica documenti — a me e passata in 24 ore, a un mio amico quasi tre. Carte vanno tranquillamente, Skrill e Neteller sono i piu rapidi in uscita, c’e anche il Bitcoin ma non l’ho usato. I prelievi da Crazy Time hanno impiegato uno o due giorni via e-wallet, sul bonifico siamo sui 3-4 giorni.

    Il neo: manca l’applicazione nativa, si gioca dal browser. Va onestamente bene da smartphone, pero con qualche titolo si e bloccato e ho ricaricato la pagina. L’assistenza che trovi su Crazy Time parla italiano sempre disponibile, tempi sui 5 minuti, anche se il primo messaggio e un template. Licenza c’e la MGA — per un giocatore italiano e una cosa da sapere, ognuno si regola.

  17. Started reading expecting to disagree and ended mostly nodding along, and a look at coraldockartisanoutlet continued the pattern, content that wins agreement through evidence and reasoning rather than rhetorical force is the kind that actually shifts minds and this site clearly knows how to do that across what I have read so far.

  18. If I had encountered this site five years ago I would have been telling everyone about it, and a look at mooncovegalleria extended that retrospective enthusiasm, the version of me who used to recommend favourite blogs frequently would have made sure friends knew about this one and that earlier enthusiasm is partially returning to me here.

  19. A particular pleasure to read this with a fresh coffee, and a look at quickharbortrading extended the pleasure across more pages, content that pairs well with quiet morning rituals is something I have come to value highly and this site has the kind of energy that fits naturally into a calm reading routine.

  20. Bookmark folder reorganised slightly to make this site easier to find, and a look at copperstoneoutpost earned the same accessibility upgrade, the small organisational moves I make for sites I expect to return to often are themselves a signal of how much I trust them and this site triggered those moves naturally.

  21. Glad the writer kept this short rather than padding it out, the points stand on their own without needing extra context, and a look at coastharborgoodsstore kept the same approach going, brevity is a sign of confidence in the substance and the team here clearly trusts their content to land without filler.

  22. Adding this site to my regular reading list, the post earned that on its own, and a quick stop at jasperstonecourtyard sealed the decision, the kind of place worth checking back with from time to time because it consistently produces material that holds up against a critical reading too which I really value.

  23. Quietly enjoying that I have found a new site to follow for the topic, and a look at caramelcovevault reinforced the small pleasure of the find, the discovery of new high quality sources is one of the more durable pleasures of careful internet reading and this site has been generating that discovery pleasure at multiple points already today.

  24. Reading this gave me the rare experience of fully agreeing with all the conclusions, and a stop at quickharboroutpost continued that agreement pattern, content that aligns with my existing views without seeming designed to do so is just content that happens to be reasonable and this site reads as reasonable rather than ideological mostly.

  25. Just wanted to say this was useful and leave a small note of thanks, and a quick visit to quickridgeoutletmarket earned a similar nod from me, the small acknowledgements add up over time and represent the real economy of trust that good content runs on across the open and increasingly fragmented modern internet.

  26. Now planning to share the link with a small group of readers I trust, and a look at snowridgegoodsstore suggested more material to share with the same group, recommending content into a curated circle requires confidence in the recommendation and this site is making me confident in those personal recommendations on multiple separate occasions now.

  27. Walked away with a clearer head than I had before reading this, and a quick visit to garnetridgegoodsstore only sharpened that, the writing has a way of cutting through the noise that surrounds most topics online which is something I will definitely remember the next time I am searching for an answer to anything.

  28. Generally my comment to other readers about new sites is to wait and see but for this one I would jump to recommend now, and a look at jasperharborcraftcollective reinforced that early recommendation, the speed at which a site earns my recommendation is itself a quality signal and this one has earned mine quickly clearly.

  29. A piece that did not require external context to follow, and a look at suncovegallery maintained the same self contained quality, content that stands alone without forcing readers to chase prerequisites is more accessible and this site has clearly thought about how each piece can serve a fresh visitor rather than only existing members.

  30. Really appreciate that the writer did not assume I would read every other related post first, and a look at quickharboroutpost kept that self contained feel going where each piece can stand alone, accessibility for new readers is a sign of generous editorial thinking and this site has clearly invested in that approach.

  31. Picked this up while looking for something else and ended up reading every paragraph because it was actually informative, and after alpinecoveartisanbazaar I was sure I would come back, that does not happen often when most sites bury the useful parts under endless ads and pop ups today and across most categories online.

  32. Reading this gave me confidence to make a decision I had been putting off, and a stop at amberharborvault reinforced that confidence, content that translates into action in my own life rather than just informing it is content with the highest practical value and this site is generating that action level utility for me lately.

  33. Thanks for the practical examples scattered through the post rather than abstract theory only, and a look at daisycoveartisanbazaar continued that grounded style, abstract points are easier to remember when paired with concrete situations and the writers here clearly understand how readers actually retain information from blog content reading sessions.

  34. Refreshing tone compared to the dry corporate posts on similar topics, and a stop at tealcoveartisanmart carried that personality through nicely, you can tell when a real person is behind the writing versus a content team chasing metrics and this site definitely falls into the former category clearly across what I have seen.

  35. Well structured and easy to read, that combination is rarer than people think, and a stop at kettlecrestmarket confirmed the same standard runs across the rest of the site, definitely the kind of place I will be coming back to when this topic comes up in conversation later again over the weeks ahead.

  36. Found something quietly useful here that I expect to return to, and a stop at bayharborcollective added more of the same, content with quiet utility ages well in a way that flashy hot takes do not and I have learned to weight quiet utility much higher when deciding what to bookmark for later use.

  37. Closed the tab feeling I had spent the time well, and a stop at lemonlarkmarketstudio extended that feeling across more pages, the test of whether time on a site was well spent is one I apply silently after closing tabs and very few sites pass it but this one passed it cleanly today afternoon clearly.

  38. A genuinely unexpected highlight of my reading week, and a look at alpinecovegalleria extended that pattern, the surprise of finding excellent content rather than the predictable mediocre is one of the few real pleasures of casual web browsing and this site delivered that surprise cleanly today which I really do appreciate.

  39. Now recognising that the post handled the topic with appropriate technical precision without becoming dry, and a stop at juniperharbortraders continued that balance, technical precision and readability are often in tension and this site has clearly figured out how to maintain both at once which is one of the harder editorial achievements in the form.

  40. Excellent execution from start to finish, the post never loses its rhythm and the points stay sharp, and a quick stop at daisycoveartisanbazaar kept the same level going, consistency like this across a site is the marker of a serious operation rather than a casual side project running on autopilot somewhere else.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button