மாவட்டச் செய்திகள்
-
வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான்
நீரேத்தான் கிராம முல்லை பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்கு லஞ்சம் இல்லாத “நேரடி நெல் கொள்முதல் மையம்மதுரை வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான்நீரேத்தான் கிராம முல்லை பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்கு லஞ்சம் இல்லாத “நேரடி நெல் கொள்முதல் மையம் !வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் மற்றும் மேட்டுநீரேத்தான்…
Read More » -
உயிர் பலி வாங்க அந்தரத்தில் தொங்கும் பாலம் !
அச்சத்தில் கிராம பொதுமக்கள்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO வின் அலட்சியப் போக்கா!? நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியாளர் !??மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO வின் அலட்சியப் போக்கால் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலம் !அச்சத்தில் கிராம பொதுமக்கள்! உயிர்ப்பலி நடப்பதற்கு…
Read More » -
100வது பயனாலியாக சமூக பொறுப்பு நிதியின் கீழ்(CSR Fund) தலா ரூ.35,000/- மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள்!!
நாள்: 09.03.2022விருதுநகர் மாவட்டம், உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு,100 தனிநபர் இல்ல கழிப்பறைகள் 7 மாதத்திற்குளாக கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.…
Read More » -
பலவிதமான ஊட்டச் சத்து உணவுப்பொருட்களை தயாரித்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை வழங்கினார்!
04.03.2022விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட…
Read More » -
பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தகவல்.—— தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை…
Read More » -
மாதம் 5 லட்சம் லஞ்சம் கப்பம் கட்டவேண்டும்!?அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் சீர்காழி ABDO அருள்மொழி மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுவாரா தமிழக முதல்வர் !??
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் சீர்காழி ABDO அருள்மொழி மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுவாரா தமிழக முதல்வர்…
Read More » -
தமிழகத்தில் கனிம வளத்துறை அமைச்சர் ஆகிறாரா புதுக்கோட்டை எஸ் ஆர்!?? (mines )கயவர்களின் பிடியில் கனிமவளத் துறையா!?கனிமவள துறையை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதா தமிழக அரசு!?தமிழக முதல்வரின் நல்லாட்சியை நாசமாக்கி நினைக்கிறாரா புதுக்கோட்டை எஸ் ஆர் நிறுவனம் s.ராமச்சந்திரன்!??
தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட்டுக்கு 1000ரூபாய் விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு போட்ட நிலையில் கிராவள் மண் எடுத்துச் செல்ல வேண்டுமா !?ஒரு யூனிட்டுக்கு…
Read More » -
கோடிக்கணக்கில் கல்லாக் கட்டும் தேனி மாவட்ட மின் வாரிய பொறியாளர்கள்!!போலி நிலம் போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து ,பெயர் மாற்றம் செய்து ,கோட்டம் விட்டு கோட்டம் மின் இணைப்பு கொடுத்து மோசடி!!
போலி ஆவணம் தயாரித்து இலவச மின்சாரம் முறைகேடு கோடியில் புரளும் தேனி மாவட்ட மின் வாரியம் .போலி ஆவணம் தயாரித்து ,இலவச மின்சாரம் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது…
Read More » -
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கும் மூடிக்கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்!
பல கோடி ரூபாய் வீணாய் போன அரசின் பணம்…!!
அதிமுக ஆட்சியில் செய்த ஊழலில் புழுதி காடாக காட்சியளிக்கும் அவல நிலை!!கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட நிர்வாகம்!!சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கும் மூடிக்கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்பல கோடி ரூபாய் வீணாய் போன அரசின் பணம்…அதிமுக ஆட்சியில் செய்த…
Read More » -
ஐஸ் பாக்கெட் என்றபெயரில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!?நடவடிக்கை எடுக்குமா மாவட்ட ஆட்சித் துறை &காவல் துறை!?
சீர்காழி .வைத்தீஸ்வரன் கோயில். கொள்ளிடம் பகுதியில் சட்ட விரோதமாக பெருகி வரும் போலி பாக்கெட் கள்ளச்சாராயம்….. கண்டுகொள்ளாத சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!! சுகுணா சிங்! காவல் கண்காணிப்பாளர்…
Read More »