காவல் செய்திகள்
-
விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவடி தூக்கும் தக்கலை காவல் நிலைய ஆய்வாளர்!? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
விசாரணை என்ற பெயரில் மிரட்டும் தோணியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய காவல் ஆய்வாளர்! குற்றங்கள் குறைய வேண்டி திருவாரூர் மன்னர்…
Read More » -
உளவுப் பிரிவு காவல் துறையினர் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு!திருப்பூர் வடக்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும் தெற்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும் பல வருடங்களாக பணியில் இருக்கும் காவலர்களை பாரபட்சம் பார்க்காமல் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாநகர காவல் ஆணையர்!?
ஒற்றும் உரை சான்ற நூலும் இவையிரண்டும்தெற்றன்க மன்னவன் கண்.இது வள்ளுவன் வாக்கு.ஒற்றா்களையும், புகழ் பெற்ற நீதி நூல்களையும் ஒரு மன்னன் தனது இரண்டு கண்களாக கொள்ள வேண்டும்…
Read More » -
போன் போட்டால் போதும் 10 நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு தேடிவரும் நடமாடும் டாஸ்மாக் சர்வீஸ்!! அதிர்ச்சி தகவல்!250 ரூபாய்க்கு (compo) குவாட்டர் பாட்டில் 2.சைடிஸ் , ஒரு கப் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் .!! 24.மனி நேரமும் கொடி கட்டி பறக்கும் நடமாடும் டாஸ்மார்க் வியாபாரம். ! நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு மாதம் 5 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டும் புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர்!? நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
போன் போட்டால் போதும் 10 நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு தேடிவரும் மொபைல் சர்வீஸ்!! ஒரு குவாட்டர் சரக்குக்கு ,2.சைடிஸ் , ஒரு கப் மற்றும் ஒரு…
Read More » -
நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள டிப் டாப் போலி போலீஸ் ஆசாமி!! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் போலி ஆசாமிக்கு
உடந்தையாக இருக்கும் திருப்பூர் மாவட்டம் காவல் துறை அதிகாரிகள்!?
நடவடிக்கை எடுப்பாரா டிஜிபி!?காவல்துறை அதிகாரி என்று சொல்லிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பல லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி !! புகார் கொடுத்தும்…
Read More » -
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் அதிரடி உத்தரவு!No entry யில் செல்லும் வாகனங்களுக்கு 1200 ரூபாய் அபதாரம் ! (special drives for this week)
வாரத்தில் ஆறு நாட்கள் இரவு நேரங்களில் சிறப்பு வசூல் !
போக்குவரத்து காவல்துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மோதல் போக்கு உருவாகும் ஆபத்து!?
மன அழுத்தத்தில் போக்குவரத்து காவல்துறையினர்!!நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?No entry யில் செல்லும் வாகனங்களுக்கு 1200 ரூபாய் அபதாரம் !special drives for this weekவாகன ஓட்டிகளிடம் 5/09/2022 சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வாரத்தில் ஆறு…
Read More » -
Watch “தொடர் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை !” on YouTube
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணம் பெருங்குடி பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக புதுக்கோட்டை மாவட்டம் காவல்துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில்துணைக் காவல் கண்காணிப்பாளர் கௌதம்…
Read More » -
விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து !? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் ஐஜி அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையம் பெண் காவல் ஆய்வாளர் அழகம்மை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும்…
Read More » -
சட்டவிரோதமாக போதை ஊசி மற்றும் விபச்சாரம் கொடி கட்டி பறக்கும் புதுக்கோட்டை நகரம் !? கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!? போதை ஊசிக்கு அடிமையாகி வாழ்க்கையையே சீரழிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்!?நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்!?
சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போதை ஒழிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கடந்த…
Read More » -
தவறவிட்ட விலை உயர்ந்த ஆப்பிள் செல்போனை உடனே கண்டுபிடித்து கொடுத்த டி நகர் மாம்பலம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்களுக்கு பாராட்டு!
இன்றையக் காவல் செய்தி! டி நகர் பனங்கள் பார்க் அருகே குடும்பத்துடன் ஊஃபர் காரில் வந்தவர்கள் தங்களுடைய விலை உயர்ந்த ஆப்பிள் செல்போன் மற்றும் தங்களுடைய பேக்கை…
Read More » -
Watch “அனுமதி சீட்டு இல்லாமல் சீர்காழி அரசு மணல் கிடங்கில் மணல் கடத்திச் செல்லும் லாரிகள் அதிர்ச்சி வீடியோ” மாதம் 30 கோடி ரூபாய் மணல் கடத்துவதாக அதிர்ச்சி தகவல்!!on YouTube
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி , திருச்சி,மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆற்றுப்படுகையில் அரசு மூலமாக மணல் அள்ளுவதற்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மணல் அள்ளப்படுகிறது.. ஒரு டாரஸ்…
Read More »