Uncategorized
-
கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி விட்டு தலைமறைவாக உள்ள கும்பலை தேடும் பணியில் நீலகிரி வன கோட்டம்
நடுவட்டம் வனச் சரகம் தனிப்படை!கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி விட்டு தலைமறைவாக உள்ள கும்பலை தேடும் பணியில் தனிப்படை!நீலகிரி மாவட்டம் வனப் பரப்பு மிகுந்த பகுதியாகும். ஆகையால் நீலகிரி…
Read More » -
குன்னூர் பகுதிகளில் சட்டவிரோதமாக ராட்சத பாறைகளை வெடிவைத்து உடைத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ!நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை தடுக்க
நடவடிக்கை எடுப்பாரா நீலகிரி மாவட்ட ஆட்சியர்!?உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான…
Read More » -
விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !
பொள்ளாச்சி நகராட்சி
நரகமாக மாறி
வரும் அவல நிலை!விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், தயக்கம், திட்டங்கள் செயல்பாடில்லாதநகராட்சி நிர்வாகத்தால்நரகமாக மாறிமாறி வரும் பொள்ளாச்சி நகரம்! தமிழ்நாட்டில் 48.45 சதவீதம்…
Read More » -
இயங்காத கல்கு வாரியை குப்பை கிடங்காக மாற்றிய கோவை மதுக்கரை மாநகராட்சி நிர்வாகம்!
கோவை மதுக்கரை நகராட்சியில் சேகரிக்கப்படும், குப்பைகள், இயங்காத கல்கு வாரியில் கொட்டப்பட்டு எரிக்கப் படுவதால் பகுதி முழுவதும் காற்று மாசு அடைந்து பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல்…
Read More » -
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! புகார் கொடுத்தும் கைது செய்ய தயங்கும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! கைது…
Read More » -
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு 3000 ரூபாய் லஞ்சமா!? லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்
மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள்! பாண்டியராஜபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகி மீது பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி 3000 ரூபாய் லஞ்சமா!?லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம்! பாண்டியராஜபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி…
Read More » -
ஆட்டோவில் தவறவிட்ட மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த மாம்பழம் காவல் உதவி ஆய்வாளருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த இலங்கை தம்பதியினர்.
ஆட்டோவில் தவறவிட்ட மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த மாம்பழம் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு…
Read More » -
பித்தளை
முலாம்
பூசப்பட்ட போலியான விளக்குகளை பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்று நூதன மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள்! நடவடிக்கை எடுக்காத கோவில் பழனி உதவி மற்றும் இணை ஆணையர்கள்! நடவடிக்கை எடுப்பாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்!?இரண்டு மாதத்திற்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை வாடகைக்கு கடையெடுத்து பித்தளை முலாம்பூசப்பட்ட போலியான விளக்குகளை விற்கும் மோசடி நபர்களுக்கு பழனி நகராட்சி நிர்வாகம்…
Read More » -
10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறி பெண் பயணி மீது சுடு தண்ணீரை ஊற்றி ஆவின் கடை உரிமையாளர் அராஜகம் செய்யும் அதிர்ச்சி வீடியோ!கடையை பூட்டி சீல் வைத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்!
திருப்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மீது சுடு தண்ணீரை ஊற்றிஅத்துமீறும் ஆவின் கடை உரிமையாளர் !கோமாவில் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்! திருப்பூர் அக்…
Read More » -
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆன்மீக பூமியான பழனி! நடவடிக்கை எடுப்பாரா !?தென் மண்டல ஐ ஜி!
சட்ட விரோதமாக செய்ல்படும் சமூக விரோதிகளின் கூடாரமாக பழனி நகரம்!அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்திருக்கும் பழனி மற்றும் சுற்றுவட்டார தற்போது கொலை…
Read More »