-
காவல்துறை விழிப்புணர்வு
நள்ளிரவில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடிய மதுரையில் பிரபல சர்வதேச பள்ளி மீது தேசத் துரோக வழக்கு!?
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும்போது தேசியக் கொடியை ஏற்றலாம் என்றும்.ஆனால் குறிப்பாக பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக கனிம வளம் கடத்தல்! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை கனிமவளத் துறை அதிகாரியின் மீது நடவடிக்கை பாயுமா!?
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், தோவாளை வட்டம், தோவாளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த (08. 02. 2023) நடைபெற்ற சிறப்பு மக்கள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டியில்
கட்டணம் இல்லா இலவச குளிர்சாதன பெட்டி வசதியுடன் அமரர் ஊர்தி சேவை!வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரணமாகவாடிப்பட்டியில் கட்டணம் இல்லா இலவச குளிர்சாதன பெட்டி வசதியுடன் அமரர் ஊர்தி சேவையை வாடிப்பட்டி பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி!
கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளிமனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் !கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!சிறு தொழில் செய்வதற்கு வங்கியில் கடன் உதவி கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…
Read More » -
தமிழ்நாடு அரசு செய்திகள்
அனைத்து டாஸ்மாக் கடைகள் மூட அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு தெரிவித்துள்ளது. மீறி மது…
Read More » -
அரசியல்
ராஜினாமா செய்யப் போவதாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்!
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராக முத்து சாமியும் வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம் உள்ளார்கள். ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்கள் முத்துசாமி நல்ல சிவா வடக்கு…
Read More » -
மாநகராட்சி
மும்பை தாராவி யாக மாறிவரும் திருப்பூர் டாலர் சிட்டி! அதிர்ச்சி தகவல்!
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வைக்கின்றனர்மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ளது. 60 வார்டுகளிலும் பொதுமக்களின்…
Read More » -
ஆன்மீகத் தளம்
இரவு முழுவதும் பழனி மலையில் தூங்கிய மர்ம ஆசாமி! கோவில் பாதுகாப்பு நிர்வாகிகள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா!
பழனி மலைக்கோயிலில் இரவு பத்து மணிக்கு மேலாக பக்தர்கள் யாரும் தங்க அனுமதி இல்லை. பழனி தைப்பூசத் திருவிழா விற்காக எடப்பாடியில் இருந்து வரக்கூடிய மீனவ சமுதாய…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அடிப்படை வசதி இல்லாத சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
( மே 2021 ஆண்டு) திமுக ஆட்சிக்கு வந்து தற்போது 25 மாதங்களில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது…
Read More » -
காவல் செய்திகள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அதிர்ச்சி தகவல்!திண்டுக்கல் பேருந்து நிலையம்!திண்டுக்கல் மாவட்ட காவல் SP & DIG, நடவடிக்கை பாயுமா!?
விபச்சாரம், கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அதிர்ச்சி தகவல்! திண்டுக்கல் நகரில்…
Read More »