காவல் செய்திகள்
-
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல் போனை பறித்துக் கொண்டு புகாரை
வாபஸ் வாங்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக திருமயம் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!கடந்த 25/09/25. வியாழன் அன்று செய்தி சேகரிக்க திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரிப்போர்ட்டர் விஷன் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் பழனியப்பன் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத…
Read More » -
நீதிமன்றம் வளாகத்தில் காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூச்சிவாக்கம் பேக்கரியில் .சிமெண்ட் முருகன்’ என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம்…
Read More » -
கூலிப்படை கும்பலை வைத்து வட்டார வளர்ச்சி அலுவலரை காரில் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஊராட்சி செயலர்! தட்டி தூக்கிய நாமக்கல் திருச்செங்கோடு தனிப்படை காவல்துறை!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவாக பணிபுரிபவர் BDO பிரபாகர் பிரபாகர்(54). இவர் நாமக்கல் ஜெட்டித்தெருவில் மனைவி, மகள்களுடன் வசித்து வருகிறார்.கடந்த 4ம் தேதி…
Read More » -
நூதன முறையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா போதைப் பொருள் விற்பனை அமோகம்!
பெரியகுளம் காவல் உட்கோட்டத்தில் மாதம் 10 லட்ச ரூபாய் வரை மாமூல் வசூல் செய்யும் 5 பேர் கொண்ட அங்கீகரிக்கப்படாத காவல் சிறப்பு தனிப்படை ! அதிர்ச்சித் தகவல்!
விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐஜி!தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சொத்து மற்றும் அவர்களின்…
Read More » -
கொலை வெறி தாக்குதல் நடத்தி பணம் பறிக்கும் கந்துவட்டி மாபியா கும்பல்!
உடந்தையாக செயல்படும் புதுக்கோட்டை நகர் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்புதுக்கோட்டையில் மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கலாச்சாரம்!தமிழ்நாட்டில், அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க 2003-ல் தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2025-ல் புதிய சட்டமும்…
Read More » -
ஆபாச படங்களை காண்பித்து அதேபோல் செய்து காட்ட சொல்லி பாலியல் தொல்லை! ஞான வித்யமந்திர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனேஷ் குமார் (43), என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் அஸ்விந்த் பிரகாஷ் சிங் (14) கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்…
Read More » -
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை! அதிர்ச்சி வீடியோ !
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்!திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மது பாட்டில்…
Read More » -
உடுமலை குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
நடந்தது என்ன.!?
அதிர்ச்சி தகவல்!குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் வைத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெட்டி படுகொலை !நடந்தது என்ன.!?அதிர்ச்சி தகவல்!திருப்பூர் மாவட்டம் உடுமலை…
Read More » -
167 காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட ஆவடி கூடுதல் காவல் ஆணையர் .
விருப்ப மனு வாங்காமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் வேதனை!
காவலர்களிடம்
விருப்ப மனு பெற ஆவடி காவல் ஆணையர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக முறைப்படி துவக்கி வைத்தார். ஆவடி மாநகரக்…
Read More » -
திருமணம் செய்ய சொல்லி இன்ஸ்டாவில் தொடர்ந்து மிரட்டி வந்த கஞ்சா போதை வாலிபர்!
தற்கொலை செய்து கொண்ட ஐடி நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணின் சோக சம்பவம்!மதுரை T.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கமலி என்ற (காஞ்சனா தேவி) இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் வ உ சி தெருவில் வாடகைக்கு ஒரு அரை…
Read More »